அரசியலை விட்டு ஓடமாட்டேன் என நடிகை ரம்யா அறிவிப்பு!…அரசியலை விட்டு ஓடமாட்டேன் என நடிகை ரம்யா அறிவிப்பு!…
பெங்களூர்:-தமிழில் பொல்லாதவன், வாரணம் ஆயிரம், குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ரம்யா. கன்னடத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார்.இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கர்நாடக மாநிலம் மாண்டியா பாராளுமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினார்.