செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் நிலக்கரி பற்றாக்குறையால் மொத்த இந்தியாவும் இருளில் மூழ்கும் அபாயம் என தகவல்!…

நிலக்கரி பற்றாக்குறையால் மொத்த இந்தியாவும் இருளில் மூழ்கும் அபாயம் என தகவல்!…

நிலக்கரி பற்றாக்குறையால் மொத்த இந்தியாவும் இருளில் மூழ்கும் அபாயம் என தகவல்!… post thumbnail image
புதுடெல்லி:-நிலக்கரி பற்றாக்குறையினால் மொத்த இந்தியாவும் இருளில் மூழ்கலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு காரணங்களால் அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி பற்றாக்குறையினால் மின்சார உற்பத்தி பாதிக்கும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

மத்திய மின்சார ஆணையம் கண்காணிப்பில் செயல்பட்டு வரும் 100 மின் உற்பத்தி நிலையங்களில் 38 உற்பத்தி நிலையங்களில் வெறும் 7 நாட்களுக்கு தேவையான நிலக்கிரியே உள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும், 20 மற்ற மின் உற்பத்தி நிலையங்களில் முதல் 4 நாட்களுக்கான நிலக்கரியே உள்ளது என்றும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி