முதல் முறையாக வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு!…முதல் முறையாக வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு!…
ஜெருசலேம்:-மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் போப் பிரான்சிஸ், இத்தாலியில் உள்ள வாடிகன் நகருக்கு வருமாறு இஸ்ரேல் அதிபர் ஷிமொன் பெரெஸ் மற்றும் பாலஸ்தீனிய அதிபர் மஹ்மௌட் அப்பாஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும்