இல்லையா ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அது பற்றிய செய்திகள் பத்திரிகைகள்ல வரவச்சிடுவாரு. சிம்புவோட இந்த டெக்னிக் பலருக்கும் தெரியாது. ட்விட்டர்ல சுடச் சுட புகைப்படத்தை வெளியிடற நடிகர் அவர் மட்டும்தான். எந்த பார்ட்டிக்கு போனால் கூட அது சம்பந்தமான புகைப்படத்தை அப்பவே போட்டுருவாரு.
இப்படித்தான் சமீபத்துல ஒரு ட்வீட்டில் நான் ஒரு முழுமையான, சரியா நடிகனான்னு எனக்குத் தெரியாது. ஆனால், என்னுடைய ரசிகர்கள் மாதிரி சிறந்த ரசிகர்கள் வேறு எந்த நடிகர்களுக்கும் கிடையாது. என் ரசிகர்களால நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்.என சொல்லியிருக்கிறார்.அவர் சொன்னதை இதுவரைக்கும் யாரும் சீரியசா எடுத்துக்கலை. இருந்தாலும், சமூக வலைத்தளங்கள்ல இதுக்கு கண்டிப்பா சரியான பதிலடி இருக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி