ஹசாரிபாக்:-அதிகாரியை தமது வீட்டில் அடைத்து வைத்திருந்ததாக யஷ்வந்த் சின்ஹா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நீதிமன்றம் சின்ஹாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. ஜார்க்கண்ட்டில் மின்வெட்டைக் கண்டித்து பாஜக தொண்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வெட்டால் பெண்கள் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட சின்ஹா புகார் தெரிவித்துள்ளார்.
மின்வாரிய அதிகாரியை கட்டி வைத்து உதைக்குமாறு தொண்டர்களுக்கு யோசனை அளித்துள்ளார். சின்ஹாவின் யோசனையை அடுத்து மின்வாரிய அதிகாரி சிறையில் சிறைவைக்கப்பட்டார். மின்வாரிய அதிகாரி தனேஷ்ஜா புகாரின் பேரில் சின்ஹா சிறையில் அடைக்கப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி