ஜூன் 3ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!…ஜூன் 3ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!…
சென்னை:-பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் ஜூன் 3ம் தேதி மோடியை நேரில் சந்தித்து ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழக பிரச்சனைகள் தொடர்பாக மோடியிடம் முதல்வர்