Day: May 29, 2014

ராகுல் காந்தி ஒரு ‘ஜோக்கர்’ என காங்கிரஸ் தலைவர் விமர்சனம்!…ராகுல் காந்தி ஒரு ‘ஜோக்கர்’ என காங்கிரஸ் தலைவர் விமர்சனம்!…

கொச்சி:-பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் டி.ஹெச். முஸ்தப்பா வலியுறுத்தியுள்ளார். ராகுல்

கமல், விஜய், அஜித்,விக்ரமுக்கு விஜய்,அமலா பால் திருமண அழைப்பிதழ்!…கமல், விஜய், அஜித்,விக்ரமுக்கு விஜய்,அமலா பால் திருமண அழைப்பிதழ்!…

சென்னை:-டைரக்டர் விஜய், நடிகை அமலாபால் திருமணம் வருகிற 12ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன.அமலாபால் முகூர்த்தத்துக்காக காஞ்சீபுரம் பட்டுபுடவை எடுத்துள்ளார். நிச்சயதார்த்தத்துக்கும் தனியாக ஆடைகள் எடுத்துள்ளார். நகைகளும் வாங்கி இருக்கிறார். தற்போது திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கும் வேலையில்

டிரைவர்கள் இல்லாமல் இயங்கும் கார்களை தயாரிக்கும் கூகுள்!…டிரைவர்கள் இல்லாமல் இயங்கும் கார்களை தயாரிக்கும் கூகுள்!…

வாஷிங்டன்:-இணையதள சேவைகள் மற்றும் தயாரிப்புகளில் முன்னணியில் நிற்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் கூகுள்.இந்த நிறுவனம் தற்போது புதிய தானியங்கி கார்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் கட்டுப்பாடுகளோ, ஸ்டீரிங் வீலோ, பெடல்களோ இருக்காது. அதற்கு பதிலாக காரை இயக்குவதற்கும், நிறுத்துவதற்கும் பொத்தான்கள்

ரஜினியுடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகை!…ரஜினியுடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகை!…

சென்னை:-கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை சோனாக்‌ஷியும் தென்னிந்தியாவின் முன்னனி நடிகை அனுஷ்காவும்

காங்கிரஸ் தலைவர்கள் மீது நடிகை ரம்யா குற்றச்சாட்டு!…காங்கிரஸ் தலைவர்கள் மீது நடிகை ரம்யா குற்றச்சாட்டு!…

பெங்களூர்:-கர்நாடக மாநிலம் மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை ரம்யா வெற்றி பெற்றார். இதையடுத்து சமீபத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு மீண்டும் காங்கிரஸ் மேலிடம் மாண்டியா தொகுதியில் சீட் ஒதுக்கியது.

விமான நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜுடன் சக பயணி மோதல்!…விமான நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜுடன் சக பயணி மோதல்!…

ஐதராபாத்:-சினிமா படபிடிப்புக்காக டெல்லி சென்ற நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு ஏர் இந்தியா கவுண்டரில் பயணிகள் கியூவில் நின்று கொண்டு இருந்தார்கள். பிரகாஷ்ராஜும் அவர்களுடன் நின்றார். அப்போது சக பயணி ஒருவர் பிரகாஷ்ராஜை

முதலை மீது பெண் விழுந்ததில் முதலைக்கு படுகாயம்!…முதலை மீது பெண் விழுந்ததில் முதலைக்கு படுகாயம்!…

மாஸ்கோ:-ரஷ்யாவில் சர்க்கஸ் நடத்தி வரும் ஒரு குழுவினர் செவரோமோர்ஸ்க் பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த மினி பஸ்சில் பெட்யா என்ற முதலை ஒன்றை எடுத்து சென்றனர். அந்த பஸ்சில் சர்க்கஸில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் சென்றனர். சர்க்கஸ் மினி பஸ்சில் முன்பக்கம்

ரூ.100 கோடி வசூல் செய்து ‘கோச்சடையான்’ சாதனை!…ரூ.100 கோடி வசூல் செய்து ‘கோச்சடையான்’ சாதனை!…

சென்னை:-கோச்சடையான் படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசானது.தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஆறு மொழிகளில் வந்தது. 3 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. வெளிநாடுகளில் ஒருநாள் முன்னதாகவே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. சிறப்பு காட்சிகளால் மட்டுமே ரூ.5 கோடி வரை வசூல்

வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் மோடி!…வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் மோடி!…

புதுடெல்லி:-நாட்டின் 15வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி நடந்து முடிந்த தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உ.பி.யில் உள்ள வாரணாசி ஆகிய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒருவர் ஒரு பதவிக்குமேல் வகிக்கக்கூடாது என்பதால் அவர் ஒரு தொகுதி எம்.பி.பதவியை

என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க சந்திரபாபு நாயுடு கோரிக்கை!…என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க சந்திரபாபு நாயுடு கோரிக்கை!…

ஐதராபாத்:-தெலுங்குதேச மாநாடு கட்சியின் மாநாடு ஐதராபாத்தை அடுத்த காந்திபெட்டில் நடந்தது. மாநாட்டில் மறைந்த முதல் மந்திரி என்.டி.ராமராவின் 92–வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி அவரது சிலைக்கு சந்திரபாபு நாயுடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ‘கேக்’ வெட்டினார். பின்னர்