ராகுல் காந்தி ஒரு ‘ஜோக்கர்’ என காங்கிரஸ் தலைவர் விமர்சனம்!…ராகுல் காந்தி ஒரு ‘ஜோக்கர்’ என காங்கிரஸ் தலைவர் விமர்சனம்!…
கொச்சி:-பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். ராகுல் காந்தியை கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் டி.ஹெச். முஸ்தப்பா வலியுறுத்தியுள்ளார். ராகுல்