புதுடெல்லி :- ‘பெண் குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு பிடித்த விஷயம். முதல்-மந்திரியாக இருந்தபோது, அதற்கான திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தினேன். குஜராத்தை விட்டு வெளியேறும்போது, அரசு டிரைவர்கள், பியூன்களின் பெண் குழந்தைகள் கல்விக்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து, ரூ.21 லட்சம் கொடுத்தேன்’ இத்தகவலை அவர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் மோடி தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி