eniyatamil.com
பெண் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை – நரேந்திரமோடி!..
புதுடெல்லி :- ‘பெண் குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு பிடித்த விஷயம். முதல்-மந்திரியாக இருந்தபோது, அதற்கான திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தினேன். குஜராத்தை விட்டு வெளியேறும்போது, அரசு டிரைவர்…