Day: May 20, 2014

உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி!…உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி!…

புதுடெல்லி:-இந்தியாவின் புதிய பிரதமராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தனது ‘டுவிட்டர்’ பக்கம் மூலம் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இவ்வகையில், ஜப்பான்,

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி மாணவன்!…4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி மாணவன்!…

தூத்துக்குடி:-தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி நேற்று மாலை அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே விளையாடி கொண்டிருந்தாள்.அந்த சமயத்தில் அங்கு கீழசெய்தலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் தங்கத்துரை (பெயர்

மத்திய அரசில் வைகோவுக்கு கவுரவ பதவி!…மத்திய அரசில் வைகோவுக்கு கவுரவ பதவி!…

சென்னை:-மோடியை பிரதமராக தேர்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்கும்படி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ டெல்லி சென்றார். நேற்று அவர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நாட்டுக்கு புதிய விடியலை தருவீர்கள் என்று மோடியிடம்

அப்துல் கலாமுக்கு கவுரவ பட்டம் வழங்கிய எடின்பர்க் பல்கலைக் கழகம்!…அப்துல் கலாமுக்கு கவுரவ பட்டம் வழங்கிய எடின்பர்க் பல்கலைக் கழகம்!…

லண்டன்:-இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற எடின்பர்க் பல்கலைக் கழகம் கவுரவ பட்டம் வழங்கியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக கடந்த 15ம் தேதி இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக் கழகம் இன்று

23ம் தேதி வெளியாகும் ‘எக்ஸ் மென்’ படத்தின் புதிய பாகம்!…23ம் தேதி வெளியாகும் ‘எக்ஸ் மென்’ படத்தின் புதிய பாகம்!…

சென்னை:-கடந்த வருடங்களில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற x -மென் wolverine மற்றும் x -மென் first class ஆகிய படங்களின் படங்களை தொடர்ந்து தற்போது உலகெங்கும் ஏராளமான எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கும் படம் தான் ‘எக்ஸ் மென்

நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் வாழ்த்து!…நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் வாழ்த்து!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று இருப்பதற்கு ரஷிய அதிபர் புதின் நேற்று வாழ்த்து தெரிவித்தார்.அவரது வாழ்த்து செய்தியில், தேசிய ஜனநாயக கூட்டணி முன்பு ஆட்சியில் இருந்தபோதுதான் பல முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. ராஜ்ஜீய ரீதியில்

திருமணத்திற்கு புடவை, நகைகள் வாங்கினார் அமலாபால்!…திருமணத்திற்கு புடவை, நகைகள் வாங்கினார் அமலாபால்!…

சென்னை:-அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் வருகிற 12ம் தேதி சென்னை சாந்தோமில் உள்ள ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. முன்னதாக 7ம் தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதம். எனவே இரண்டு

சிம்புவுடன் நடிகை ஹன்சிகா சமரசம்!…சிம்புவுடன் நடிகை ஹன்சிகா சமரசம்!…

சென்னை:-சிம்புவும், ஹன்சிகாவும் ‘வாலு’, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதல் முறிந்து விட்டதாக சிம்பு அறிவித்தார். பிறகு நயன்தாரா

ஜனாதிபதியை இன்று மதியம் சந்திக்கிறார் மோடி!…ஜனாதிபதியை இன்று மதியம் சந்திக்கிறார் மோடி!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மோடி தலைமையிலான அமைச்சரவையில் யார், யாரை மந்திரிகளாக சேர்ப்பது என்பது தொடர்பான ஆலோசனை நேற்று

ஆஸ்கார் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மரணம்!…ஆஸ்கார் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மரணம்!…

நியூயார்க்:-ஹாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளர் கார்டன் வில்லிஸ். 82 வயதான இவர், காட்பாதர், செலிக், மேன் ஹேட்டன் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பிரபலமானவர். இவரது படங்கள் பலமுறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவருக்கு கடந்த 2010ம் ஆண்டு