மதம் மாறி திருமணம் செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை!…மதம் மாறி திருமணம் செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை!…
கார்டோம்:-ஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது அப்துல்லா. இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தந்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் சிறு வயதில் இருந்தே இவர் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். எனவே கிறிஸ்தவராக