கொரிய மொழியில் டப் செய்யப்படும் ‘குக்கூ’ திரைப்படம்!…கொரிய மொழியில் டப் செய்யப்படும் ‘குக்கூ’ திரைப்படம்!…
சென்னை:-ராஜுமுருகன் இயக்கத்தில் தினேஷ், மாளவிகா நாயர் நடித்து வெளியான படம் ‘குக்கூ‘. பார்வையற்றவர்களின் கண்ணியமான காதலைச் சொன்ன இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியிலும் லாபம் சம்பாதித்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருந்தார்.