Day: May 14, 2014

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த பாதிரியார் கைது!…குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த பாதிரியார் கைது!…

வாஷிங்டன்:-அமெரிக்க பிராந்தியத்தில் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் முதல் முறையாக ரோமன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இஸ்ரேல் பெரியாஸ் (வயது 58) என்ற அந்த பாதிரியார் தேவாலயத்தின் பலிபீட சிறுவனை 8 வயது முதல் 17 வயது வரையில்

ஓரே உடலில் இரு தலையுடன் பிறந்த இரட்டை குழந்தை!…ஓரே உடலில் இரு தலையுடன் பிறந்த இரட்டை குழந்தை!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைமன் ஹோவி,ரினீ யங் தம்பதியருக்கு இரு தலை ஓர் உடலுடன் கூடிய இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைகளை பெறாமல் கருக்கலைப்பு செய்து விடுமாறு மருத்துவர்கள் தெரிவித்த அறிவுரையை அவர்கள் நிராகரித்ததுடன் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப்போகின்றது

‘கோச்சடையான்’ படத்தை வெளியிடும் ஞானவேல்ராஜா?…‘கோச்சடையான்’ படத்தை வெளியிடும் ஞானவேல்ராஜா?…

சென்னை:-ஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கியுள்ள படம் ‘கோச்சடையான்’.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, போஜ்பூரி, மாராட்டி என ஆறு இந்திய மொழிகளில் மே 23ம் தேதி வெளியாகிறது.

நயன்தாராவை கொஞ்சும் சிம்பு!…நயன்தாராவை கொஞ்சும் சிம்பு!…

சென்னை:சிம்பு, நயன்தாரா இருவரும் பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர். அவர்கள் நடித்த காட்சி ஏற்கனவே படமாக்கப்பட்டது. தற்போது நயன்தாராவை சிம்பு கொஞ்சும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட சந்திப்பு நெருக்கத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. இருவரும்

ஐ.பி.எல்:ராஜஸ்தான் அணியை வென்றது சென்னை!…ஐ.பி.எல்:ராஜஸ்தான் அணியை வென்றது சென்னை!…

ராஞ்சி:-ஐ.பி.எல் கிரிக்கெட் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின.ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அங்கித் சர்மாவும், வாட்சனும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அடித்து ஆடினர். மோகித் ஷர்மா வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் தொடர்ந்து இரு