20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு பெங்களூர் அணி 190 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணிக்கு 191 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் வீரர்களில் ரஹானே (24), நாயர் (56) ரன்களுடன் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து வாட்சன் (1), பின்னி (1) மற்றும் சாம்சன் (13) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஸ்மித் (48) மற்றும் பால்க்னர் (41) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அந்த அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
BAN – Inning
Batsman R B M 4s 6s S/R
Kohli V. c Bhatia R. b Richardson K. 4 9 9 1 0 44.44
Gayle C. c Samson S. b Tambe P. 19 25 32 3 0 76.00
Zol V. c Watson S. b Tewatia R. 16 14 26 3 0 114.29
de Villiers A. c Rahane A. b Faulkner J. 58 32 61 1 5 181.25
Singh Y. lbw Richardson K. 83 38 53 7 7 218.42
Morkel A. not out 1 1 8 0 0 100.00
Patel P. not out 2 1 6 0 0 200.00
Extras: (w 5, lb 2) 7
Total: (20 overs) 190 (9.5 runs per over)
Bowler O M R W E/R
Richardson K. 3.6 0 43 2 11.94
Watson S. 3.6 0 35 0 9.72
Faulkner J. 3.6 0 42 1 11.67
Tambe P. 3.6 0 38 1 10.56
Tewatia R. 2.6 0 17 1 6.54
Bhatia R. 0.6 0 13 0 21.67
RAJ – Inning
Batsman R B M 4s 6s S/R
Watson S. b Singh Y. 1 5 6 0 0 20.00
Faulkner J. not out 41 17 40 3 3 241.18
Rahane A. c Patel P. b Chahal Y. 24 22 38 3 0 109.09
Nair K. b Singh Y. 56 39 62 8 0 143.59
Binny S. c Rossouw R. b Singh Y. 1 2 3 0 0 50.00
Samson S. c & b Singh Y. 13 8 8 1 1 162.50
Smith S. not out 48 21 50 4 4 228.57
Extras: (w 5, nb 1, lb 1) 7
Total: (18.5 overs) 191 (10.1 runs per over)
Bowler O M R W E/R
Singh Y. 3.6 0 35 4 9.72
Morkel A. 1.6 0 20 0 12.50
Starc M. 2.6 0 33 0 12.69
Dinda A. 2.6 0 37 0 14.23
Aaron V. 2.5 0 41 0 16.40
Chahal Y. 3.6 0 24 1 6.67
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி