செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு சேவை வரி பாக்கி வைத்து யுவராஜ் சிங்குக்கு நோட்டீஸ்!…

சேவை வரி பாக்கி வைத்து யுவராஜ் சிங்குக்கு நோட்டீஸ்!…

சேவை வரி பாக்கி வைத்து யுவராஜ் சிங்குக்கு நோட்டீஸ்!… post thumbnail image
சண்டிகர்:-இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்பேன்களில் ஒருவர் யுவராஜ் சிங்.சகாரா நிறுவனத்தில் விளம்பரம் மூலம் அவர் ரூ.4.14 கோடி வருமானம் பெற்றார். இதற்காக யுவராஜ் சிங்குக்கு மத்திய கலால் துறை சேவை வரி விதித்து இருந்தது. இதில் ரூ.36 லட்சம் சேவை வரி கட்டி இருந்தார்.

ரூ.46.60 லட்சம் சேவை வரி கட்டாமல் பாக்கி வைத்து இருந்தார்.இந்த சேவை வரி பாக்கிக்காக மத்திய கலால் துறை யுவராஜ்சிங்குக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் அவரது வீட்டு வாசல் கதவில் ஒட்டப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி