செய்திகள்,திரையுலகம் உங்கள் வாழைப்பழம் ஜாக்கிரதை நடிகை சன்னிலியோனின் ஆபாச பேச்சால் சர்ச்சை!…

உங்கள் வாழைப்பழம் ஜாக்கிரதை நடிகை சன்னிலியோனின் ஆபாச பேச்சால் சர்ச்சை!…

உங்கள் வாழைப்பழம் ஜாக்கிரதை நடிகை சன்னிலியோனின் ஆபாச பேச்சால் சர்ச்சை!… post thumbnail image
மும்பை:-நடிகை சன்னிலியோன் நடித்து சமீபத்தில் ரிலீஸான ராகினி எம்.எம்.எஸ், வெற்றிப்படத்தை அடுத்து தற்போது ‘மஸ்திசாடே’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியானது. வெளியான இரண்டே மணி நேரத்தில் இந்த வீடியோவை 1லட்சம் பேர் பார்த்து சாதனை புரிந்துள்ளனர். இதற்கு காரணம் சன்னிலியோன் இந்த டீஸரில் பேசும் இரட்டை அர்த்தமுள்ள ஆபாச வசனம்தான் காரணம் என கூறப்படுகிறது.

இந்த டீஸரில் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து நடந்து வரும் சன்னிலியோன், இரண்டு உரித்த வாழைப்பழங்களை கையில் வைத்துக்கொண்டு “சம்பல் கே ராகியே ஆப் மே கேலே கியுன்கி ஆ ராகே ஹை லைலா லேலே என்ற வசனத்தை இந்தியில் பேசி உள்ளார். இதற்கு உங்கள் வாழைப்பழங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் லைலா லேலே வருகிறாள்” என்று அர்த்தமாம்.

பாலிவுட் ரசிகர்களால் அமோக ஆதரவு பெற்ற இந்த டீஸர், ஒருசில அமைப்புகளால் கடும் கண்டனத்தையும் பெற்றுள்ளது. மும்பையில் உள்ள பெண்கள் அமைப்பு ஒன்று இந்த வசனங்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும்,இரட்டை அர்த்தம் தருவதாகவும் கூறி இந்த டீஸரை தடைசெய்ய வேண்டும் என்றும் மும்பை தெருக்களில் கண்டன போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி