Tag: Service_Tax

சேவை வரி பாக்கி வைத்து யுவராஜ் சிங்குக்கு நோட்டீஸ்!…சேவை வரி பாக்கி வைத்து யுவராஜ் சிங்குக்கு நோட்டீஸ்!…

சண்டிகர்:-இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்பேன்களில் ஒருவர் யுவராஜ் சிங்.சகாரா நிறுவனத்தில் விளம்பரம் மூலம் அவர் ரூ.4.14 கோடி வருமானம் பெற்றார். இதற்காக யுவராஜ் சிங்குக்கு மத்திய கலால் துறை சேவை வரி விதித்து இருந்தது. இதில் ரூ.36 லட்சம் சேவை வரி