Day: May 6, 2014

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி முதலிடம்!…ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி முதலிடம்!…

துபாய்:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசையில் வீராட்கோலி 881 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் 872 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் பெய்லி 3வது இடத்திலும் உள்ளனர். டோனி 6வது இடத்திலும், தவான் 8வது

கிரீஸ் நாட்டில் படகுகள் முழ்கி 22 பேர் பலி!…கிரீஸ் நாட்டில் படகுகள் முழ்கி 22 பேர் பலி!…

ஏதென்ஸ்:-ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக 2 படகுகளில் பலர் அகதிகளாக புறப்பட்டு வந்தனர். இவர்கள் துருக்கி அருகேயுள்ள சமோஸ் தீவில் இருந்து வந்து கொண்டிருந்தனர்.கிரீஸ் நாட்டின் ஏஜியன் கடலில் வந்த போத அந்த 2 படகுகளும் கடலில் மூழ்கின. அதை பார்த்த கிரீஸ்

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக போராடும் பாலிவுட் நடிகை!…ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக போராடும் பாலிவுட் நடிகை!…

நியூயார்க்:-32 வயதாகும் முன்னாள் மிஸ் இந்தியாவும் நடிகையுமான செலினா ஜெட்லி, ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான ஆதரவு திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செலினா ஜெட்லி ஒரினச் சேர்க்கைக்கான உரிமைக்காக தான் தொடர்ந்து போராட உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது

அப்புச்சி கிராமம் (2014) டிரெய்லர்…அப்புச்சி கிராமம் (2014) டிரெய்லர்…

ஏ.ஆர்.முருகாதசிடம் உதவியாளராக இருந்த வி.ஐ.ஆனந்த் இயக்கி இருக்கும் படம் அப்புச்சி கிராமம். புதுமுகங்கள் பிரவீன் குமார், அனுஷா நடிக்கிறார்கள். இவர்களுடன் சுவாசிகா, சுஜா, கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, ஜோமல்லூரி, ஜி.எம்.குமார் நடிக்கிறார்கள்.

ஐ.பி.எல்: சென்னை அபார வெற்றி!…ஐ.பி.எல்: சென்னை அபார வெற்றி!…

புதுடெல்லி:-சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல். 26வது போட்டி டெல்லியில் நடைபெற்றது.டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். டெல்லி அணியைச் சேர்ந்த டி காக், முரளி விஜய் தொடக்க வீரர்களாக களம்