Day: May 6, 2014

தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க விரும்பும் சந்தானம்!…தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க விரும்பும் சந்தானம்!…

சென்னை:-நடிகர் சந்தானம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இப்படத்தை ஸ்ரீநாத் இயக்கியுள்ளார். பி.வி.பி. சினிமா தயாரித்துள்ளது.சந்தானம் அளித்த பேட்டி வருமாறு:–இதுவரை மற்ற ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடம் செய்தேன். அறை எண் 305ல் கடவுள், கண்ணா லட்டு

இளம் பெண்களை தகாத உறவுக்கு அழைத்ததாக 76 வயது ஆசிரியர் மீது புகார்!…இளம் பெண்களை தகாத உறவுக்கு அழைத்ததாக 76 வயது ஆசிரியர் மீது புகார்!…

ராய்கர்:-சத்தீஷ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் உள்ள குருகுல கல்வி நிறுவனத்தை நடத்தி வருபவர் சுவாமி ராமானந்த் சரஸ்வதி (வயது 76). இந்த கல்வி நிறுவனத்தில் கடந்த 30 வருடங்களாக அப்பகுதியை சேர்ந்த தலித் பெண்களுக்கு கல்வி கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த

விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாகும் புனே மாடல் அழகி!…விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாகும் புனே மாடல் அழகி!…

சென்னை:-விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படம் ‘சகாப்தம்’. சில மாதங்களுக்கு முன்பே பூஜை போடப்பட்டது. ஆனால், தேர்தல் வேலைகள் இருந்ததால் படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்த விஜயகாந்த், இப்போது படப்பிடிப்பை முடுக்கி விடடுள்ளார். கடந்த சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால்,

ஒரு மணி நேரம் நடிக்க ரூ.10 லட்சம் கேட்ட நடிகை!…ஒரு மணி நேரம் நடிக்க ரூ.10 லட்சம் கேட்ட நடிகை!…

சென்னை:-தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.உதயநிதி நடிக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் சில நிமிடங்கள் கவுரவ தோற்றத்தில் நடித்து விட்டு போக தமன்னாவை அணுகினர். அதற்கு அவர் ரூ.10 லட்சம் சம்பளம் கேட்டதாக செய்தி பரவி உள்ளது. தமன்னா நடிக்கும் காட்சிகளை

மனைவியை திட்டிய கணவர் மீது வழக்கு!…மனைவியை திட்டிய கணவர் மீது வழக்கு!…

சவுதி அரேபியா:-சவுதி அரேபியாவில் கணவர் ஒருவர் தனது மனைவியை பொது இடத்தில் வைத்து கோபத்தில் ‘ஏய் மாடு’, ‘ஏய் கழுதை’ என்று திட்டி அழைத்தார்.இது அவரது மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தன்னை அவமதித்தாக கருதிய அவர் தனது கணவர் மீது கோர்ட்டில்

இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது தாக்குதல்!…இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது தாக்குதல்!…

லண்டன்:-இங்கிலாந்தின் ப்ரிமிங்ஹம் நகரில் வசிக்கும் ஓர் இந்திய வம்சாவழி குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அப்பகுதியில் உள்ள பிரபலமான இந்திய உணவு விடுதிக்கு சாப்பிட சென்றனர்.வீடு திரும்புவதற்காக காரில் ஏறும்போது, இரண்டு வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட ஒரு கும்பல்

ரஜினியுடன் நடிப்பது பெருமை என கூறிய நடிகை சோனாக்சி சின்ஹா!…ரஜினியுடன் நடிப்பது பெருமை என கூறிய நடிகை சோனாக்சி சின்ஹா!…

சென்னை:-இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை சோனாக்சி சின்ஹா. நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். ‘லிங்கா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரஜினி, சோனாக்சி சின்ஹா நடிக்கும் காட்சிகளை மைசூர் அருகே படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படமாக்கி வருகிறார்.ரஜினியுடன் நடிப்பது

பாலியல் தொந்தரவு செய்த தந்தையை கொலை செய்த மகள்!…பாலியல் தொந்தரவு செய்த தந்தையை கொலை செய்த மகள்!…

புதுடெல்லி:-மேற்கு டெல்லி பகுதியை சேர்ந்தவர் 23 வயது பெண் இவரது தாய் கடந்த 3 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதை தொடர்ந்து இளம்பெண் தனது தந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தந்தையை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக போலீசார்

விஜய் சேதுபதியிடம் அடிவாங்கி பிரபலமான நடிகர்!…விஜய் சேதுபதியிடம் அடிவாங்கி பிரபலமான நடிகர்!…

சென்னை:-விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.அந்த படத்தில் நந்திதாவின் ப்ரண்டாக நடித்திருந்த சித்தார்த், ஒரு காட்சியில் நந்திதாவின் வீட்டிற்கு வந்திருப்பார். அதைப்பார்த்து விடும் விஜயசேதுபதி டென்சனாகி விடுவார். தான் சின்ன

தமிழ்நாடு முழுவதும் 420 தியேட்டரில் வெளியாகும் ‘கோச்சடையான்’!…தமிழ்நாடு முழுவதும் 420 தியேட்டரில் வெளியாகும் ‘கோச்சடையான்’!…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்‘ படம் வருகிற 9ம் தேதி ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் 420 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுகிறது. மேலும் தியேட்டர்கள் ஒதுக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் பேச்சு நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் 39 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. அமெரிக்காவில் 200க்கும்