செய்திகள்,திரையுலகம் நடிகை திரிஷா கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்!…

நடிகை திரிஷா கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்!…

நடிகை திரிஷா கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்!… post thumbnail image
சென்னை:-வெளியூர் படப்பிடிப்பில் இருந்த நடிகை திரிஷா பிறந்த நாள் கொண்டாடுவதற்காக சென்னை வந்தார்.அடையாறில் உள்ள வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து ‘கேக்’ வெட்டினார்.

திரிஷாவுக்கு கடைசியாக என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவா ஜோடியாக நடித்து இருந்தார்.அடுத்து ஜெயம் ரவி ஜோடியாக நடித்த ‘பூலோகம்’ படம் வருகிற 23ம் தேதி ரிலீசாக உள்ளது. சிம்புவை வைத்து செல்வராகவன் இயக்கும் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.திரிஷா கதாநாயகியாக அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி