Day: May 3, 2014

கறுப்பு நிற ஹீரோயின்கள் துவக்கிய தனி அமைப்பு!…கறுப்பு நிற ஹீரோயின்கள் துவக்கிய தனி அமைப்பு!…

சென்னை:-சிவப்பாக இருந்தால்தான் ஹீரோயின் ஆக முடியும் என்ற மாயை விலகி வருகிறது. கலர் குறைந்த நந்திதா தாஸ், விசாகா சிங் என பலர் திரையுலகில் சாதித்து வருகின்றனர். கறுப்பு நிற பெண்களுடன் ஹீரோயின்களும் சேர்ந்து, டார்க் ஈஸ் பியூட்டிபுல் என்ற அமைப்பை

9 வயது சிங்கத்தை திருடிச் சென்ற கும்பல்!…9 வயது சிங்கத்தை திருடிச் சென்ற கும்பல்!…

சாவ் பாலோ:-பிரேசிலின் மாண்டெ அசுல் பாலிஸ்டா நகரில் கைவிடப்பட்ட வன விலங்குகளை பாதுகாக்கும் சாவ் பிரான்சிஸ்கோ ஆசிஸ் என்ற தனியார் சரணாலயம் உள்ளது. இங்கு பாதுகாக்கப்பட்டு வந்த 9 வயது சிங்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்று விட்டதாக அதன்

பிரபல நடிகையின் செக்ஸி வீடியோ விழிப்புணர்வு விளம்பரம்!…பிரபல நடிகையின் செக்ஸி வீடியோ விழிப்புணர்வு விளம்பரம்!…

சென்னை:-இயக்குனர் பாலா இயக்கிய ‘அவன் இவன்’ திரைப்படம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் நடிகை மதுஷாலினி. இவர் நடித்த விளம்பர வீடியோ ஒன்றை உங்கள் விரலை பயன்படுத்துவது எப்படி. என்ற தனியார் நிறுவனம் ஒன்று எடுத்து உள்ளது

அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் 2100 கிலோ தங்கம் விற்பனை!…அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் 2100 கிலோ தங்கம் விற்பனை!…

சென்னை:-அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதனால், அட்சய திருதியைக்கு, ஒரு கிராம் அளவாவது தங்கம் வாங்கிட வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கநகை வாங்குபவர்களின்

பொது இடத்தில் அநாகரீகமாக நடந்த நடிகை பூனம்பாண்டே கைது!…பொது இடத்தில் அநாகரீகமாக நடந்த நடிகை பூனம்பாண்டே கைது!…

மும்பை:-மும்பையைச் சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி பூனம் பாண்டே.இந்திப் படங்களில் நடித்துள்ளார்.ஐ.பி.எல். போட்டியில் 2012ல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றதும் தனது டுவிட்டரில் நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த ஆண்டு வெளியான ‘நஷா’ இந்திப் படத்தில் மாணவனுடன்

விஜய்யுடம் மீண்டும் நடிக்க விரும்பும் நடிகை!…விஜய்யுடம் மீண்டும் நடிக்க விரும்பும் நடிகை!…

சென்னை:-நடிகை நயன்தாரா சிம்புவுக்கு ஜோடியாக இது நம்ம ஆளு, ஜெயம் ரவிக்கு ஜோடியாக தனி ஒருவன் படங்களில் நடித்து வருகிறார்.அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. ரீஎன்ட்ரியில் முதல் படத்திலேயே அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்த

நைஜீரியாவில் கடத்தபட்ட பள்ளி மாணவிகள் விற்பனை என்ற தகவலால் பரபரப்பு!…நைஜீரியாவில் கடத்தபட்ட பள்ளி மாணவிகள் விற்பனை என்ற தகவலால் பரபரப்பு!…

நைஜீரியா:-நைஜீரியாவில் போகோகரம் தீவிரவாத இயக்கத்தினர் கடந்த 2 வாரங்களுக்கு முன் வடகிழக்கு நைஜீரியாவில் குவும்புரா பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் இருந்து 230 மாணவிகளை அதிரடியாக கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட மாணவிகளை தேடும் பணியில் நைஜீரிய போலீஸார் ஈடுபட்டிருந்தும் அவர்களை

ரூ.200 கோடியில் தயாராகும் ரஜினியின் ‘லிங்கா’ படம்!…ரூ.200 கோடியில் தயாராகும் ரஜினியின் ‘லிங்கா’ படம்!…

மைசூர்:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அவர் ‘லிங்கா’ என்ற புதிய படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் டைரக்டு செய்யும் அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி, அனுஷ்கா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு!… 350 சடலங்கள் மீட்பு…ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு!… 350 சடலங்கள் மீட்பு…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன. அவற்றில் வசித்த சுமார் 2000 பேர் மண்ணுக்குள்

ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் இருந்த தவறு 99 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடிப்பு!…ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் இருந்த தவறு 99 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடிப்பு!…

மெல்போர்ன்:-ஒரு வடி குழாய் எப்படி இயங்குகிறது என்பதை ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி விவரித்துள்ளது. அதாவது வளி மண்டல அழுத்தம் தான் வடி குழாயை இயக்கும் சக்தியாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது உண்மையல்ல. புவி ஈர்ப்பு விசையே வடி குழாயின் இயக்கத்திற்கு