சென்னை:-ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்யும் ‘முனி’ படத்தின் மூன்றாம் பாகம், ‘கங்கா’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு, நாளை தொடங்குகிறது. ‘கங்கா’ படத்தில், சுஹாசினி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தை டைரக்டர் லாரன்ஸ், ‘சஸ்பென்ஸ்’ ஆக வைத்து இருக்கிறார்.
டாப்சி, நித்யா மேனன் ஆகிய 2 கதாநாயகிகளுடன் கோவை சரளா, ரேணுகா, ஜெயப்பிரகாஷ், மனோபாலா, மயில்சாமி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி