eniyatamil.com
‘முனி 3’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சுஹாசினி மணிரத்னம்!…
சென்னை:-ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்யும் ‘முனி’ படத்தின் மூன்றாம் பாகம், ‘கங்கா’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படத்தின் அடுத்த கட்ட படப்…