சென்னை:-இயக்குனர் பாலா இயக்கிய ‘அவன் இவன்’ திரைப்படம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் நடிகை மதுஷாலினி. இவர் நடித்த விளம்பர வீடியோ ஒன்றை உங்கள் விரலை பயன்படுத்துவது எப்படி. என்ற தனியார் நிறுவனம் ஒன்று எடுத்து உள்ளது அதில் நடிகை மதுஷாலினி சென்ற முறை நான் என்னுடைய விரலை பயன்படுத்தினேன்.
அதன்பின்னர் மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தற்போது என்னுடைய விரலை நான் கவனமாக பயன்படுத்தியுள்ளேன். தற்போது எனக்கு மிகவும் பிரமிக்கதக்க அனுபவம் கிடைத்துள்ளது. என்னைப்போலவே நீங்களும் சுகமான அனுபவம் பெற உங்கள் விரலை பயன்படுத்துங்கள். விரலை பயன்படுத்தி தவறாமல் வாக்களியுங்கள்என்று கூறியுள்ளார்.
இது மிகவும் செக்ஸியான போஸில் உட்கார்ந்து கொண்டு அவர் கொடுத்துள்ள காந்தமான குரல், அவர் வேறு எதையோ கூறுவது போல் இருந்தாலும், கடைசியில் எல்லோரும் தவறாமல் வாக்களியுங்கள் என்ற அறிவுரையை கூறியுள்ளார். இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி