சென்னை:-தெலுங்கில், முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா, தமிழிலும், இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் அக்ஷய் குமார் படத்தில் நடிக்க சமந்தாவுக்கு அழைப்பு வந்துள்ளது.
இதனால்,பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற திட்டத்துடன், மும்பைக்கு மூட்டையை கட்ட திட்டமிட்டுள்ளார், சமந்தா.இனி, தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மாட்டீர்களா என, கேட்டபோது,இதற்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என புன்னகையுடன் கூறுகிறார் சமந்தா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி