மீண்டும் சிம்புவுடன் இணைந்தாரா ஹன்சிகா?…மீண்டும் சிம்புவுடன் இணைந்தாரா ஹன்சிகா?…
சென்னை:-சிம்பு,ஹன்சிகா அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் இனைந்து நடித்தனர். இந்தப் படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.இருவருமே ட்விட்டர் வழியாக தங்கள் காதலை வெளிப்படுத்தினார்கள். ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் அறிவித்தனர். இந்நிலையில் தனக்கு யாருடனும் உறவில்லை