செய்திகள்,திரையுலகம் மீண்டும் வெளியாகும் சத்யஜித்ரேயின் ‘மகாநகர்’ திரைப்படம்!…

மீண்டும் வெளியாகும் சத்யஜித்ரேயின் ‘மகாநகர்’ திரைப்படம்!…

மீண்டும் வெளியாகும் சத்யஜித்ரேயின் ‘மகாநகர்’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-1963ம் ஆண்டு சத்யஜித்ரே இயக்கிய பெங்காலி திரைப்படம் ‘மகாநகர்‘. அந்த காலத்தில் மாபெரும் வெற்றி பெற்றதோடு இன்று வரை விருதுகளை குவித்துக் கொண்டிருக்கும் படம்.

சினிமா கற்பவர்களுக்கு பாடமாக இருக்கிற படம். இந்தப் படத்தின் பிரதிகள் சிதிலமடைந்து விட்டன. பல பிரிண்டுகளை சேகரித்து அதில் சிதிலமடையாமல் இருக்கும் காட்சிகளை எடுத்து மறுசீரமைப்பு செய்து வருகிறார்கள்.பெண்கள் வேலைக்கு செல்வதை சமூக குற்றமாக கருதிய காலத்தில் துணிச்சலாக ஒரு பெண் வேலைக்கு செல்வதும், அவள் சந்திக்கும் பிரச்னைகளும்தான் படத்தின் கதை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி