Day: April 25, 2014

என்னமோ ஏதோ (2014) திரை விமர்சனம்…என்னமோ ஏதோ (2014) திரை விமர்சனம்…

சாக்லேட் பாயாக சுற்றி வரும் கெளதம் கார்த்திக் காதல் கைகூடாமல் இருக்கிறார். இந்நிலையில் ஒரு பெண்ணை ஆறு மாதம் காதலிக்கிறார்.ஒரு நாள் காதலை சொல்ல செல்லும்போது விபத்து ஏற்பட்டதால் காதலை சொல்ல முடியாமல் போகிறது. சிலநாட்கள் கழித்து மீண்டும் சொல்ல முயலும்போது,

மாயமான மலேசிய விமானம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என மலேசிய பிரதமர் தகவல்!…மாயமான மலேசிய விமானம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என மலேசிய பிரதமர் தகவல்!…

கோலாலம்பூர்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது.இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான

ராணி வேடத்தில் நடிக்கும் நடிகை அனுஷ்காவிற்கு ரூ.5 கோடி நகைகள்!…ராணி வேடத்தில் நடிக்கும் நடிகை அனுஷ்காவிற்கு ரூ.5 கோடி நகைகள்!…

சென்னை:-அனுஷ்கா ‘ருத்ரமாதேவி’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.இதில் அனுஷ்கா ராணி வேடத்தில் வருகிறார். இதற்காக வாள் சண்டை கற்றுள்ளார். குதிரையேற்றம் பயிற்சியும் எடுத்துள்ளார். ராணி வேடம் என்பதால் அனுஷ்காவுக்கு பிரத்யேகமாக தங்கத்தில் நகைகள் வடிவமைக்கப்பட்டது. ரூ.5 கோடிக்கு நகைகள் வாங்கப்பட்டன. இவற்றை

இந்திய பெண்ணை நிர்வாண படமெடுத்து மிரட்டிய இளைஞன் கைது!…இந்திய பெண்ணை நிர்வாண படமெடுத்து மிரட்டிய இளைஞன் கைது!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் வாழ் இந்தியக் கோடிஸ்வரரான வினோத் கோஸ்லாவின் மகளான நினாவும் அமெரிக்காவை சேர்ந்தவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவருமான டக்லஸ் டார்லோவும் கடந்த இரு ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே உருவான நட்பு டேட்டிங்

என்னமோ நடக்குது (2014) திரை விமர்சனம்…என்னமோ நடக்குது (2014) திரை விமர்சனம்…

சினிமா போஸ்டர் ஒட்டி பிழைப்பை நடத்தி வருகிறார் நாயகன் விஜய் வசந்த். இவருடைய அம்மா சரண்யா பொன்வண்ணன். தாய் மீது பாசம் இருந்தாலும், இவரது குடிசைக்கு அருகில் வாழும் ஒரு விபசாரப் பெண்ணுக்கு தனது தாய் ஆதரவாக இருப்பதால் அவளை வெறுத்து

மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!…மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!…

சென்னை:-பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in. www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in அகிய அரசு இணையதளங்களில் இலவசமாக காணலாம். இணைய தளங்களில் தேர்வு முடிவுகளைக் காண தேர்வு எண்ணுடன் பிறந்த

விஜய் மதம் மாற நடிகை வற்புறுத்தல்?…விஜய் மதம் மாற நடிகை வற்புறுத்தல்?…

சென்னை:-விஜய் இயக்கிய தெய்வ திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.திருமணத்துக்கும் தயாராகிறார்கள். விஜய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதம். திருமணத்துக்கு முன்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விடும்படி விஜய்யை

‘கோச்சடையான்’ படத்தை பார்க்கும் மோடி!…‘கோச்சடையான்’ படத்தை பார்க்கும் மோடி!…

சென்னை:-ரஜினி, நரேந்திர மோடி இடையே நெருக்கமான நட்பு உள்ளது. ரஜினி உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது மோடி நேரில் போய் நலம் விசாரித்தார். சமீபத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த போதும் ரஜினியை அவரது வீட்டில் போய்

11 மாணவிகளை கற்பழித்த ஆசிரியருக்கு தூக்கு!…11 மாணவிகளை கற்பழித்த ஆசிரியருக்கு தூக்கு!…

பெய்ஜிங்:-சீனாவில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கோயா டோஷெங். இவருக்கு வயது 59. கடந்த 2012ம் ஆண்டு இவர் வுகு நகரில் உள்ள பள்ளியில் 14 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகளை கற்பழித்துள்ளார். இவ்வழக்கு மீதான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பெர்த்தில் சிதைந்த பாகம் கரை ஒதுங்கியது!… மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகமா என ஆய்வு…பெர்த்தில் சிதைந்த பாகம் கரை ஒதுங்கியது!… மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகமா என ஆய்வு…

பெர்த்:-பெர்த்தில் சுமார் 2000 கி.மீ தொலைவில் பல்வேறு பாகங்கள் கடலில் மிதப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. ஆனால் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த பகுதியில் கடலுக்கு கீழிருந்து சில சிக்னல்கள் கிடைத்தன. இது அந்த விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து