Day: April 25, 2014

தெலுங்கு படங்களில் நடிக்க நடிகை நயன்தாராவுக்கு தடை?…தெலுங்கு படங்களில் நடிக்க நடிகை நயன்தாராவுக்கு தடை?…

சென்னை:-இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘கஹானி’ படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகி உள்ளது. தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும் தெலுங்கில் அனாமிகா பெயரிலும் வருகிறது. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.சேகர் கம்முலு இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்

மீண்டும் சூர்யாவுடன் நடிக்கும் நயன்தாரா!…மீண்டும் சூர்யாவுடன் நடிக்கும் நயன்தாரா!…

சென்னை:-லிங்குசாமி இயக்கம் ‘அஞ்சான்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது.இதற்கடுத்து சூர்யா, வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முதலில் ஸ்ருதிஹாசனிடம் பேசினார்களாம். ஆனால் ஸ்ருதி இப்போது ஹரி இயக்கும் ‘பூஜை’ படத்தில்

ஆஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் நடுவானில் கடத்தல்!…ஆஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் நடுவானில் கடத்தல்!…

பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியாவிலிருந்து வெர்ஜின் புளு என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 737-800 ரக விமானம் ஒன்று பிரிஸ்பேனுக்கு புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடத்தப்பட்ட அந்த விமானம் இந்தோனேசியாவில் பாலி தீவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக பிபிசி

போங்கடி நீங்களும் உங்க காதலும் (2014) திரை விமர்சனம்…போங்கடி நீங்களும் உங்க காதலும் (2014) திரை விமர்சனம்…

தாய், தந்தையை இழந்து குப்பத்தில் சாதாரண வீட்டில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ராமகிருஷ்ணன். இவர் வேலை ஏதும் செய்யாமல் சென்ராயனுடன் சேர்ந்து சிறுசிறு திருட்டு தொழிலை செய்து வருகிறார்.ஒருநாள் நாயகி ஆத்மியாவும், தோழி காருண்யாவும் ரோட்டில் நடந்து செல்லும் போது சென்ராயன்

அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா,அமெரிக்கா உள்பட 9 நாடுகள் மீது வழக்கு!…அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா,அமெரிக்கா உள்பட 9 நாடுகள் மீது வழக்கு!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் மார்ஷல் தீவுகள் என்ற குட்டி நாடு உள்ளது. இது பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ளது. இங்கு கடந்த 1946 மற்றும் 1958ம் ஆண்டுகளில் அமெரிக்கா அணு குண்டு வெடித்து சோதனைகள் நடத்தியுள்ளது. 67 தடவைகள் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஜூன் 12ம் தேதி விஜய்,அமலா பால் திருமணம்!…ஜூன் 12ம் தேதி விஜய்,அமலா பால் திருமணம்!…

சென்னை:-விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளார்கள். ஜூன் 7ம் தேதி கொச்சியில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.சென்னையில்

செப்டம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் கமலின் ‘உத்தம வில்லன்’!…செப்டம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் கமலின் ‘உத்தம வில்லன்’!…

சென்னை:-‘விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமலஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் கமலுக்கு பூஜாகுமார் மற்றும்

கைக்குழந்தையால் தாமதமான சினிமா ஷூட்டிங்!…கைக்குழந்தையால் தாமதமான சினிமா ஷூட்டிங்!…

சென்னை:-‘அழகு குட்டி செல்லம்‘ பட இயக்குனர் சார்லஸ் கூறியதாவது: குழந்தை இல்லாத தம்பதி, அதிக பெண் குழந்தை பெற்றவர்கள், விவாகரத்து செய்யும் தம்பதிகளின் குழந்தைகள் எதிர்காலம் போன்ற சம்பவங்களை உள்ளடக்கி ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிக்க ஹீரோ, ஹீரோயின்களை தேடியதைவிட பிறந்த

வெளியீட்டுக்கு தயாராகும் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம்!…வெளியீட்டுக்கு தயாராகும் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ‘ஐ’ படத்தில் நடித்து வருகிறார்.அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்துள்ளது.இதில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

மஞ்சப்பை (2014) பட டிரெய்லர்…மஞ்சப்பை (2014) பட டிரெய்லர்…

சற்குணத்திடம் அசிஸ்டெண்டாக பணியாற்றிய ராகவன் டைரக்ட் செய்யும் படம் மஞ்சப்பை. விமல், லட்சுமிமேனன் ஹீரோ, ஹீரோயின். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.