நடிகர் அஜித் எடுத்த அதிரடி முடிவு!…நடிகர் அஜித் எடுத்த அதிரடி முடிவு!…
சென்னை:-முன்னணி நடிகர்களில் அஜித்துக்கு இருக்கும் ஓப்பனிங் போல் வேறு யாருக்கும் இல்லை என்று தியேட்டர்காரர்களே வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளனர். அப்பேற்பட்ட அஜித்தை வைத்து படம் எடுக்க தனிப்பட்ட தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களும் கடும் முயற்சி செய்கின்றன. அப்படி தன்னை