சூரத்:-புராண கதைகளின் படி, பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும், மந்தார மலையை மத்தாக பயன்படுத்தினர் என, கூறப்படுகிறது. அந்த மந்தார மலை, குஜராத் பகுதியில் அமைந்துள்ளதாக, கடல்சார் விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்து உள்ளனர்.
பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத்தின் தென் பகுதியில் உள்ள கடல் பகுதியில், கடல்சார் துறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்ட போது, வித்தியாசமான தோற்றத்தில், கடலில் மூழ்கியிருந்த மந்தார மலையை கண்டுபிடித்து உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி