சென்னை:-சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்‘.நாயகியாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். இவர்களுடன் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்குகிறார்.
தெலுங்கில் ராஜமெளலி இயக்கத்தில் மாபெரும் வரவேற்புபெற்ற ‘மரியாத ராமண்ணா’ படத்தின் ரீமேக்தான் இது. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தையும் முதல் பிரதி அடிப்படையில் பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு சந்தானம் தயாரிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி