Day: April 12, 2014

ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வால்!…ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வால்!…

சென்னை:-பிரபல தெலுங்கு இயக்குநர் கருணாகரனிடம் உதவியாளராக இருந்த சந்திர மோகன் என்பவர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் ஜீவா ஹீரோவாகவும், காஜல் அகர்வால் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். ஜீவாவின் அப்பாவான ஆர்.பி.செளத்ரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

படமாகும் நடிகை மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கை!…படமாகும் நடிகை மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கை!…

மும்பை:-நடிகை மனிஷா கொய்ராலா 1989–ல் சினிமாவுக்கு வந்தார். தமிழில் பம்பாய் படம் மூலம் அறிமுகமானார். 1995–ல் இப்படம் வந்தது, முதல்வன், பாபா, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தார். மனிஷா கொய்ராலாவுக்கும் சாம்ராட் தஹால்

புதிய சர்ச்சையில் விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம்!…புதிய சர்ச்சையில் விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி என்ற படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் கருணாமூர்த்தி இணைந்து தயாரிக்கின்றனர். லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவான நிறுவனம் என்று இணைய தளங்களில் பரபரப்பாக தகவல் வெளியாகி

விஜய்யின் ‘சைவம்’ பட வெளியீட்டுக்கு தடை!…விஜய்யின் ‘சைவம்’ பட வெளியீட்டுக்கு தடை!…

சென்னை:-எஸ்.ஜி.பிலிம் நிறுவனத்தின் இயக்குநர் பி.ராமதாஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு எங்கள் நிறுவனம் ரூ. 1.5 கோடி நிதி வழங்கி உள்ளது. நாங்கள் அளித்த பணத்தை வைத்து விஜயின் தந்தை ஏ.எல்.அழகப்பன் சைவம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்தப்

அனிருத்துடன் இணைந்து செக்ஸியாக பாடிய நடிகை!…அனிருத்துடன் இணைந்து செக்ஸியாக பாடிய நடிகை!…

சென்னை:-பிரபல ஆபாசப்பட நடிகை சன்னி லியோன் வடகறி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்துள்ளார். அவர் ஆடும் பாடலுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால், ஏராளமான டியூன் போட்டு அதிலிருந்து ஒன்றை செலக்ட் பண்ணி பாடலை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த பாடலை பாடியிருப்பவர்

லவ் பிரேக்அப் பற்றி பேச விரும்பாத நடிகை!…லவ் பிரேக்அப் பற்றி பேச விரும்பாத நடிகை!…

சென்னை:-பீட்சா படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: பீட்சா படம் வெற்றி அடைந்ததையடுத்து தமிழில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதை ஏற்க முடியவில்லை.

அதிநவீன கேமராவில் படமாகும் அஜித்துடன் அஜித் மோதும் சண்டை காட்சி!…அதிநவீன கேமராவில் படமாகும் அஜித்துடன் அஜித் மோதும் சண்டை காட்சி!…

சென்னை:-சிம்புவுடன் கெளதம்மேனன் இணையும் படத்துக்கு ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த டேன் மேகர்தர் என்ற ஒளிப்பதிவாளரை கொண்டு வந்தார் .அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இப்போது அஜீத்தை அவர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி விட்டதால், அந்த படத்துக்கும் டேன் மேகர்தரையே கேமராமேனாக்கியிருக்கிறார் கெளதம். மேலும்,

மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டதா?…மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டதா?…

லண்டன்:-கடந்த மார்ச் 8ம் தேதி மலேசியாவிலிருந்து புறப்பட்ட எம்.எச். 370 போயிங் ரக விமானம் கடந்த மாதம் திடீரென்று மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. விமானம் நடுவானில் வெடித்து சிதறி இந்திய

‘கோச்சடையான்’ மே 9ம் தேதி 4000 தியேட்டர்களில் வெளியீடு!…‘கோச்சடையான்’ மே 9ம் தேதி 4000 தியேட்டர்களில் வெளியீடு!…

சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட்ட பலர் நடிப்பில், மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கும் படம் ‘கோச்சடையான்‘. சௌவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மீடியா ஒன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தினை ஈராஸ் நிறுவனம்

காந்தர்வன் (2014) திரை விமர்சனம்…காந்தர்வன் (2014) திரை விமர்சனம்…

நாயகன் கதிர் சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். ஆதரவற்ற அவர் சக ஊழியர்களுடன் ஒரு மேன்சனில் தங்கி வேலை பார்த்து வருகிறார். மிகுந்த கோபம் கொண்டவர். விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டவர். லாரியும் பைக்கும் வேகமாக