சென்னை:-இயக்குனர் வெங்கட் பிரபுவின் புதிய படத்தில் சூர்யா மற்றும் ஸ்ருதிஹாசன் ஜோடி மீண்டும் இணைய உள்ளனர்.இந்த புதிய படத்தினை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
வெங்கட் பிரபுவின் இந்த படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.தற்போது சூர்யா அஞ்சான் படத்திலும், ஸ்ருதிஹாசன் விஷாலின் பூஜை படத்திலும் பிஸியாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி