தற்போது தெலுங்கு படங்களிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டுகிறார். ‘ஏவடு’, ‘ரேஸ்குராம்’ ஆகிய இரு படங்களிலும் கவர்ச்சியாக நடித்துள்ளார். அரைகுறை அடையிலும் நடனம் ஆடி உள்ளார். இந்த படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. இப்படங்களை ரசிகர்கள் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.சுருதிஹாசன் தெலுங்கில் நடித்த கப்பர்சிங், பலுபு, ஏவடு ஆகிய மூன்று படங்களும் ஹிட்டாயின.
அடுத்து அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்த ரேஸ்குராம் படம் ஏப்ரல் 1–ந் தேதி வர இருக்கிறது. இப்படங்களில் சுருதிஹாசன் கவர்ச்சியாக நடித்த படங்களின் ஸ்டில்கள் இதுவரை வெளிவராமல் இருந்தது. தற்போது அவற்றை இண்டர்நெட்டில் பரவ விட்டுள்ளனர்.
சுருதிஹாசன் தமிழில் ‘7–ம் ஆறிவு’, ‘3’ படங்களில் நடித்துள்ளார். அவற்றில் குடும்பபாங்காகவே வந்தார். ஆனால், பிறமொழி படங்களில் மட்டும் தாராள கவர்ச்சி காட்டுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி