செய்திகள்,திரையுலகம் விஜய்க்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே?…

விஜய்க்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே?…

விஜய்க்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே?… post thumbnail image
சென்னை:-ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் கத்தி.விஜய்யின் இரட்டை வேட நடிப்பில் வெளிவர இருக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிரூத்.

கத்தி திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்க இருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கோச்சடையான் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த தீபிகா தற்போது ஷாரூக்கானுக்கு ஜோடியாக ‘ஹேப்பி நியூ இயர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு தீபிகா விஜய்யுடன் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் கத்தி படம் வெளிவந்த பிறகு அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி