Day: April 2, 2014

ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்கா!…ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்கா!…

சென்னை:-ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தினை கே.எஸ்.ரவிகுமார் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் கதை, வசனம் பொறுப்பை பொன். குமரன் ஏற்று இருக்கிறார்.படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கவிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார். 20ம் தேதி இப்படத்தின் பூஜை

ரசிகர்கள் என்னை முதல் மந்திரியாக பார்க்க விரும்புகிறார்கள்!… பாலகிருஷ்ணாவின் பேட்டி…ரசிகர்கள் என்னை முதல் மந்திரியாக பார்க்க விரும்புகிறார்கள்!… பாலகிருஷ்ணாவின் பேட்டி…

நகரி:-தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரான மறைந்த என்.டி.ராமராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா நடித்த ‘லெஜண்ட்‘ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. நடிகர் பாலகிருஷ்ணா ஒவ்வொரு மாவட்டமாக சென்று ‘‘லெஜண்ட்’’ திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் மத்தியில் தோன்ற திட்டமிட்டு உள்ளார்.

முத்த காட்சியில் நடித்த நடிகையின் உதட்டில் ரத்தம் வழிந்தது!…முத்த காட்சியில் நடித்த நடிகையின் உதட்டில் ரத்தம் வழிந்தது!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-ஹாரி பாட்டர் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை எம்மா வாட்சன். இங்கிலாந்து நடிகையான வாட்சன் கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிளில் வரும் நோவா கதாபாத்திரத்தை மையமாக கொண்ட ‘நோவா‘ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் டக்ளஸ் பூத் என்பவருக்கு மனைவியாக

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இங்கிலாந்தின் நீர்மூழ்கி கப்பல்!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இங்கிலாந்தின் நீர்மூழ்கி கப்பல்!…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் 8ந்தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் நடுவழியில் மாயமானது.அதில் இருந்த பயணிகளின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. அந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து

பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்!…பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்!…

மிர்புர்:-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் பாகிஸ்தான்– வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின.டாஸ் ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான கெய்ல், சுமித் ஆகியோர் 8 ரன்னிலும்,

உதயநிதி படத்தில் இருந்து நயன்தாரா விலக காரணம் ரூ.2 கோடி?…உதயநிதி படத்தில் இருந்து நயன்தாரா விலக காரணம் ரூ.2 கோடி?…

சென்னை:-‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை அடுத்து உதயநிதியுடன் ‘நண்பேண்டா‘ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா, இந்த படத்திற்கு குறைந்த சம்பளமே போதும் என்று அவராகவே முன்வந்து பெற்றுக்கொண்டார். முதலில் நல்ல கெமிஸ்ட்ரியில் போய்க்கொண்டிருந்த உதயநிதி, நயன்தாரா படப்பிடிப்பில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அஜித்துடன் மோதப்போவது அருண்விஜய்யா அல்லது அரவிந்த்சாமியா?…அஜித்துடன் மோதப்போவது அருண்விஜய்யா அல்லது அரவிந்த்சாமியா?…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் எமிஜாக்சன் நடிப்பது உறுதியாகி உள்ளது.அது மட்டும் இல்லாமல் அஜித்துடன் மோதப்போகும் வில்லனுக்கு அருண்விஜய் அல்லது அரவிந்த்சாமி பெயர்கள் பரிசீலனணயில் உள்ளன. கௌதம் படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர்கள்

நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்!…நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்!…

சென்னை:-2005ம் ஆண்டில் ‘சூப்பர்‘ தெலுங்கு படம் மூலம் சினிமாவுக்கு வந்தார் நடிகை அனுஷ்கா. அதன் பிறகு ஏராளமான படங்கள் குவிந்தது. அங்கு முன்னணி நடிகையானார். அருந்ததி படம் மூலம் தமிழிலும் பிரபலமானார். விஜய், விக்ரம், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி

சினிமாவில் நடிக்கத் தயாராகும் ஸ்ரீதேவியின் மகள்!…சினிமாவில் நடிக்கத் தயாராகும் ஸ்ரீதேவியின் மகள்!…

மும்பை:-ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதிகளுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தவரான ஜான்வியை சினிமாவில் நடிக்க வைக்க மணிரத்னம் உள்பட சில இயக்குனர்கள் முயற்சி செய்தனர். தன் மகள்கள் தன்னைப்போன்று அழகாக இல்லை. சினிமாவில் அறிமுகமானால் தன்னோடு

20 வருட பகையை மறந்து ஒன்றாக நடிக்கும் உலக அழகிகள்!…20 வருட பகையை மறந்து ஒன்றாக நடிக்கும் உலக அழகிகள்!…

சென்னை:-1994ம் ஆண்டு நடந்த இந்திய அழகிப் போட்டியில் ஐஸ்வர்யா ராய் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது சுஷ்மிதா சென் பட்டத்தை தட்டிச் சென்றார்.இந்திய அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகியானார். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல்