செய்திகள்,திரையுலகம் அஜித்துடன் மோதப்போவது அருண்விஜய்யா அல்லது அரவிந்த்சாமியா?…

அஜித்துடன் மோதப்போவது அருண்விஜய்யா அல்லது அரவிந்த்சாமியா?…

அஜித்துடன் மோதப்போவது அருண்விஜய்யா அல்லது அரவிந்த்சாமியா?… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் எமிஜாக்சன் நடிப்பது உறுதியாகி உள்ளது.அது மட்டும் இல்லாமல் அஜித்துடன் மோதப்போகும் வில்லனுக்கு அருண்விஜய் அல்லது அரவிந்த்சாமி பெயர்கள் பரிசீலனணயில் உள்ளன.

கௌதம் படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர்கள் வித்யாசமாகவும், படு பவர் ஃபுல்லாகவும் இருப்பார்கள், அந்த வகையில் அரவிந்த்சாமி மற்றும் அருண்விஜய் ஒரு நல்ல வித்தியாசமான தேர்வுவாக இருக்கலாம்.

ஏற்கனவே அறிவித்தபடி ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்க, சுப்ரமணியபுரம் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவை பார்த்து கொள்கிறார்.ஆரம்பம் படத்தை எடுத்த ஸ்ரீ சத்யா சாய்பாபா மூவிஸ் சார்பில் ஏ.ரகுராம் தயாரிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி