ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா!…ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா!…
சென்னை:-ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தினை கே.எஸ்.ரவிகுமார் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் கதை, வசனம் பொறுப்பை பொன். குமரன் ஏற்று இருக்கிறார்.படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கவிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார். 20ம் தேதி இப்படத்தின் பூஜை