Day: April 1, 2014

‘யாமிருக்க பயமே’ திரைப்படத்தின் டிரைலர்!…‘யாமிருக்க பயமே’ திரைப்படத்தின் டிரைலர்!…

சென்னை:-ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி, கருணா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘யாமிருக்க பயமே’.இப்படம் முழுக்க முழுக்க நைனிடாலில் படமாக்கப்பட்ட திகில் படமாம்.இந்த படத்தின் டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். தனது பாழடைந்த பங்களாவை ஹோட்டல் லாட்ஜாக மாற்றி

ஷங்கர் இயக்கத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்!…ஷங்கர் இயக்கத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த ‘வீரம்’ படத்தை அடுத்து அஜித் தற்போது, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அஜித் தன்னை சந்திக்க வருமாறு ஷங்கர் அழைப்புவிடுத்திருக்கிறார். அந்த சந்திப்பின்

நடிகை மனோரமா உடல் நிலை முன்னேற்றம்!…நடிகை மனோரமா உடல் நிலை முன்னேற்றம்!…

சென்னை:-நேற்று முன்தினம் நடிகை மனோரமாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு விடவும் திணறினார். இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாசமும் பொறுத்தப்பட்டது. உடல் நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. உயிரை

மகன் நடிக்கும் படத்தில் நடிக்கும் விஜயகாந்த்!…மகன் நடிக்கும் படத்தில் நடிக்கும் விஜயகாந்த்!…

சென்னை:-தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் அதன்பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார். கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு ‘விருதகிரி“ என்ற படத்தை அவரே இயக்கி நடித்தார். தொடர்ந்து அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதால் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். இதற்கிடையில் தனது இளைய

40 வயதை கடந்த ஷோபனாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகர்!…40 வயதை கடந்த ஷோபனாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகர்!…

கேரளா:-தளபதி, சிவா போன்ற படங்களில் நடித்த ஷோபனா, நடிப்பதை குறைத்துக்கொண்டு மேடையில் நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். 40 வயதை கடந்த ஷோபனா, நீண்ட இடைவெளிக்கு பிறகு கோச்சடையான் படத்தில் அப்பா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் மலையாளத்தில் பாவாடா

பீகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!…பீகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!…

பீகார்:-பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது சொந்த மாவட்டமான நாலந்தாவில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சிலர் நிதிஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். நாலந்தாவில் சாலை வசதி, தடையற்ற மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க

அனுமதியின்றி போர்வெல் போட்ட சூப்பர் ஸ்டார் நடிகருக்கு அபராதம்!…அனுமதியின்றி போர்வெல் போட்ட சூப்பர் ஸ்டார் நடிகருக்கு அபராதம்!…

ஐதராபாத்:-தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா. இவர் முன்னாள் ஆந்திர முதல் என்.டி.ராமாராவின் மகன் ஆவார். தெலுங்கில் பல வெற்றிப்படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில்

நாடாளுமன்ற தேர்தல் மூலம் டுவிட்டர், கூகுளுக்கு ரூ.500 கோடி லாபம்!…நாடாளுமன்ற தேர்தல் மூலம் டுவிட்டர், கூகுளுக்கு ரூ.500 கோடி லாபம்!…

புதுடெல்லி:-நாடாளுமன்ற தேர்தல் வரும் 7ம் தேதி தொடங்கி மே 12 வரை 9 கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலின் விளம்பரங்களுக்காக மட்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் மொத்தமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. 2014 மக்களவை தேர்தலில் சுமார்

ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்கும் அஜித்!…ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்கும் அஜித்!…

சென்னை:-சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த ‘வீரம்‘ படத்தை அடுத்து அஜித் தற்போது, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அஜித்திற்கு ஷங்கர் தன்னை சந்திக்க வருமாறு அழைப்புவிடுத்திருக்கிறார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமான ஒரு சந்திப்புதான் என நினைத்து

பூலோகம் படத்தில் நடித்த ஹாலிவுட் வில்லன் நடிகருக்கு சம்பள பாக்கி!…பூலோகம் படத்தில் நடித்த ஹாலிவுட் வில்லன் நடிகருக்கு சம்பள பாக்கி!…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி, த்ரிஷா நடிக்கும் படம் பூலோகம். ஜனநாதனின் உதவியாளரான என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தில் பாக்சராக நடிக்கிறார் ஜெயம் ரவி. குத்துச்சண்டை போட்டியில் அவருடன் வெளிநாட்டு வீரர்களும் சிலரும் மோதுவதுபோன்ற காட்சிகள் பூலோகம் படத்தில் அமைக்கப்பட்டுள்ளன.