Month: March 2014

பிரபல நடிகையின் தந்தை மரணம்!…பிரபல நடிகையின் தந்தை மரணம்!…

சென்னை:-பிரபல நடிகை சீதாவின் தந்தை பி.எஸ்.மோகன்பாபு வயது 76 அவர் சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை மூன்று மணியளவில் மாரடைப்பால் காலமானார். இறந்த மோகன்பாபு அவர்களுக்கு பி.எஸ்.சந்திராவதி என்ற மனைவியும் பாண்டு, துஷ்யந்த் என்ற இரண்டு

புதுக்கட்சி துவக்கிய கவர்ச்சி நடிகை!…புதுக்கட்சி துவக்கிய கவர்ச்சி நடிகை!…

மும்பை:-கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் ‘ராஷ்டிரீய ஆம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– எனக்கு

கமல்ஹாசனின் மகள் நடிகையின் மகனுடன் காதல்?…கமல்ஹாசனின் மகள் நடிகையின் மகனுடன் காதல்?…

சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா தாய் சரிகாவுடன் மும்பையில் வசித்து வருகிறார்.அமிசாப்பச்சன் – தனுஷ் நடிக்கும் இந்தி படமொன்றில் நடிக்க அக்‌ஷரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆர். பால்கி இப்படத்தை இயக்குகிறார். 1970 மற்றும் 80களில் , நிறம் மாறாத பூக்கள், உல்லாச

அ.தி.மு.க.வில் இணைந்தார் விஜயகாந்தின் சகோதரர்!…அ.தி.மு.க.வில் இணைந்தார் விஜயகாந்தின் சகோதரர்!…

மதுரை:-மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று பேசினார்.கூட்டமுடிவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் தம்பி பால்ராஜ், அவருடைய மனைவி வெங்கடலட்சுமி. திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தை சேர்ந்த அன்புச்செழியன், செல்வின்ராஜ், கபடி கழக தலைவர் சோலைராஜ், பா.ம.க. மகளிர் அணியை

கேப்டன் பதவியில் இருந்து விலக தோனி முடிவு!…கேப்டன் பதவியில் இருந்து விலக தோனி முடிவு!…

சென்னை:-கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!…20 ஓவர் உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!…

டாக்கா:-வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 6 ரன்னிலும் ரஹ்மான் ரன்

கெளதம்மேனன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா-எமிஜாக்சன்!…கெளதம்மேனன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா-எமிஜாக்சன்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விரைவில் தொடங்கயிருக்கிறது. அப்படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டதில் இருந்தே சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்தார் கெளதம். ஆனால் அவர் எதிர்பார்த்த நடிகைகளை விட, எதிர்பார்க்காத த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளே கால்சீட் கொடுக்க

‘குக்கூ’ பட இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!…‘குக்கூ’ பட இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!…

சென்னை:-ராஜுமுருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்த குக்கூ கடந்த வாரம் வெளியானது. பார்வையற்றவர்களின் வாழ்வியலைச் சொன்ன குக்கூ படத்துக்கு ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ். படம் பார்த்த அனைவருமே சிறந்த படம் என்று பாராட்டத்தவறவில்லை. அதேநேரம் திரையுலகில் வேறு மாதிரியான தகவல்கள் அடிபட்டன.அதாவது

விஜய்யின் ‘கத்தி’ பட ஷூட்டிங்கிற்கு எதிர்ப்பு!…விஜய்யின் ‘கத்தி’ பட ஷூட்டிங்கிற்கு எதிர்ப்பு!…

ஐதராபாத்:-துப்பாக்கி படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்துக்கு கத்தி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. வாகன போக்குவரத்து நிறைந்த சந்திரயான்குட்டா பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணி

டுவிட்டரில் மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டு பயமுறுத்திய நடிகைகள்!…டுவிட்டரில் மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டு பயமுறுத்திய நடிகைகள்!…

சென்னை:-அதிகமாக மேக்கப் போடுவதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் கூறப்பட்டிருந்தது.இதனால் பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மேக்கப்புகளை குறைத்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், தன்னுடைய மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை த்ரிஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.