Month: March 2014

துணை பிரதமராகும் ஜெயலலிதா?…துணை பிரதமராகும் ஜெயலலிதா?…

சென்னை:-40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு தீவிரமாக பிர்ச்சாரத்திற்கு கிளம்பிவிட்ட நிலையில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை உற்றுநோக்கும் அரசியல் கணிப்பாளர்கள், அவரிடம் ஒரு பெரிய மாற்றம் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல மோடியும்

இயக்குநரின் மானத்தை வாங்கிய நடிகர்!…இயக்குநரின் மானத்தை வாங்கிய நடிகர்!…

சென்னை:-ஜிகர்தாண்டா படத்தின் பிரஸ்மீட் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் நாயகன் சித்தார்த், நாயகி லட்சுமி மேனன் உட்பட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என அனைவரும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சித்தார்த் பேசியதாவது, பீட்சா படத்தை முதல் நாள் முதல்

கோடையில் வெளிவரும் விஜய்யின் ‘சைவம்’ திரைப்படம்!…கோடையில் வெளிவரும் விஜய்யின் ‘சைவம்’ திரைப்படம்!…

சென்னை:-தலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் ‘சைவம்’.முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தெய்வத்திருமகள் சாராவும் இப்படத்தில் நடித்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் இந்த கோடை காலத்தில்

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்!…அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்!…

அகமதாபாத்:-ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.கட்ச் மாவட்டத்தில் உள்ள கரோலி கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்து நர்மதா கால்வாய் பிரச்சனை தொடர்பாக அவர்களின் கருத்துகளை அறிய ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு சென்றபோது,

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை எளிதில் வென்றது இந்தியா!…ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை எளிதில் வென்றது இந்தியா!…

மிர்பூர்:-ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டம் மிர்பூரில் நடந்தது. இதில், இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் விளையாடின. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், நிதானத்துடன் ஆரம்பித்து தடுமாற்றத்துடன் இன்னிங்சை நிறைவு செய்தது. துவக்க

தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி?….தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி?….

சென்னை:-தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைய இருப்பதாக அரசியல் அரங்கில் நேற்று மாலை திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகள் கிட்டத்தட்ட தங்களது கூட்டணியை இறுதிசெய்து விட்டன. தி.மு.க. தங்களது கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச்சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி,

‘வாலு’ படத்தில் ஹன்சிகாவை வர்ணித்து சிம்பு பாடிய பாடல் நீக்கம்?…‘வாலு’ படத்தில் ஹன்சிகாவை வர்ணித்து சிம்பு பாடிய பாடல் நீக்கம்?…

சென்னை:-வாலு படத்தில் நடித்தபோது சிம்பு, ஹன்சிகாவுக்கு காதல் மலர்ந்தது. இதை இருவருமே தங்களது இணைய தள பக்கத்தில் தெரிவித்தனர். இந்த காதலுக்கு ஹன்சிகாவின் அம்மா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எதிர்ப்பு வலுத்ததையடுத்து சிம்பு, ஹன்சிகாவும் தங்கள் காதலை கைவிடுவதாக

தோ்தலில் பார்க்கலாம் என மோடிக்கு கெஜ்ரிவால் சவால்!…தோ்தலில் பார்க்கலாம் என மோடிக்கு கெஜ்ரிவால் சவால்!…

குஜராத்:-குஜராத்தில் மோடி அரசு ஏற்படுத்தியுள்ள வளர்ச்சியை ஆராய்வதற்காக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாள் சுற்றுப்பயணமாக குஜராத்தில் முகாமிட்டுள்ளார். குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் தலா ஒரு இடத்தில் மோடி போட்டியிடுவார் என்று உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்

உக்ரைன் துறைமுகத்தை கைப்பற்றியது ரஷ்யா…உக்ரைன் துறைமுகத்தை கைப்பற்றியது ரஷ்யா…

கெர்ச்:-ரஷ்யா அருகே உள்ள உக்ரைனில் உள்நாட்டு கலவரத்தால் அதிபர் யனுகோவிச் பதவி விலகி ரஷ்யாவுக்கு தப்பி ஓடினார். இதையடுத்து, இடைக்கால அரசு பதவி ஏற்றது. இந்நிலையில், ரஷ்யா தனது ராணுவ படைகளை அனுப்பி உக்ரைனின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிரிமியாவில் விமான