Day: March 27, 2014

விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் 42 வயது நடிகை!…விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் 42 வயது நடிகை!…

சென்னை:-அழகன் படத்தில் அறிமுகமாகி பின்னர் ஜெண்டில்மேன், ரோஜா, போன்ற படங்களில் நடித்த நடிகை மதுபாலா தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 42 வயதாகும் நடிகை மதுபாலா தீவிர விஜய் ரசிகராம். தான்

ஓட்டல் அறையில் ஆர்யா, அமலாபால் அடித்த கூத்துக்கள் ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு!…ஓட்டல் அறையில் ஆர்யா, அமலாபால் அடித்த கூத்துக்கள் ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு!…

சென்னை:-லிங்குசாமியின் வேட்டை படத்தில் இணைந்த நடித்த ஆர்யா,அமலாபால் ஜோடி மீண்டும் தற்போது பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ படத்திற்காக மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இவர்களின் காட்சிகள் பொள்ளாச்சி அருகே படமாக்கப்பட்டது. ஆர்யாவும், அமலாபாலும் மூன்று நாட்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து

சுயேச்சையாக போட்டி போடும் கவர்ச்சி நடிகை!…சுயேச்சையாக போட்டி போடும் கவர்ச்சி நடிகை!…

மும்பை:-பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் ஏராளமான படங்களில் கவர்ச்சியாக குத்தாட்டம் ஆடி உள்ளார். தமிழில் கம்பீரம், முத்திரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு தேர்தலில் குதித்துள்ளார். மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடப் போவதாக

நீண்ட இடைவெளிக்கு பின் டி.வி.க்கு பேட்டி கொடுக்கும் ரஜினி!…நீண்ட இடைவெளிக்கு பின் டி.வி.க்கு பேட்டி கொடுக்கும் ரஜினி!…

சென்னை:-ரஜினி பத்திரிகை, டி.வி.க்களுக்கு பேட்டி அளிப்பதை நீண்ட காலமாக தவிர்த்து வருகிறார். சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக பேட்டி அளிப்பதில்லை.தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு டி.வி.யில் தோன்றி பேட்டி அளித்துள்ளார். கோச்சடையான் படம் பற்றிய சிறப்பு பேட்டியாக ஜெயா

ஆர்யாவுடன் இனி நடிக்க மாட்டேன் நடிகை நயன்தாரா அதிர்ச்சி தகவல்!…ஆர்யாவுடன் இனி நடிக்க மாட்டேன் நடிகை நயன்தாரா அதிர்ச்சி தகவல்!…

சென்னை:-தன்னுடன் டூயட் பாட நினைக்கும் இளவட்ட ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் நயன்தாரா, அடுத்து வளரவிருக்கும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று அடித்து சொல்லியிருக்கிறார்.அவரது இந்த நிராகரிப்பு மேற்படி

‘கோச்சடையான்’ படம் தொழில்நுட்பத்தின் உச்சம் என பாராட்டிய ஹாலிவுட் தயாரிப்பாளர்!…‘கோச்சடையான்’ படம் தொழில்நுட்பத்தின் உச்சம் என பாராட்டிய ஹாலிவுட் தயாரிப்பாளர்!…

சென்னை:-ரஜினியின் கோச்சடையான் படத்தின் டிரைலர் மற்றும் முக்கிய காட்சிகளைப் பார்த்த அமெரிக்கவாழ் தமிழரும், ஹாலிவுட் தயாரிப்பாளருமான அசோக் அமிர்தராஜ், படம் பற்றி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் கோச்சடையான் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள விஷூவல் எபக்ட் டெக்னாலஜி, டிஜிட்டல்

கொளுத்தும் வெயிலில் தவிக்கும் விஜய் பட நடிகை!…கொளுத்தும் வெயிலில் தவிக்கும் விஜய் பட நடிகை!…

சென்னை:-நடிகை சமந்தாவுக்கு ஏற்கெனவே தோல் அலர்ஜி இருந்தது. இதற்காக சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சை எடுத்தார். நோய் குணமானதை தொடர்ந்து மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ படத்திலும் விஜய் ஜோடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

ஏப்ரல் 14ம் தேதி யூடியூப்பில் வெளியாகும் ஏவி.எம் மின் திரைப்படம்!…ஏப்ரல் 14ம் தேதி யூடியூப்பில் வெளியாகும் ஏவி.எம் மின் திரைப்படம்!…

சென்னை:-ஏவி.எம் நிறுவனம் இதுவரை 176 திரைப்படங்களையும், 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களையும் தொடர்ந்து தயாரித்து வெளியிட்டு வருகின்றது.இப்பொழுது நான்காவது தலைமுறையாக அருணா குகன், அபர்ணா குகன் இணைந்து இந்த காலகட்டத்திற்கு ஏற்ப இண்டர்நெட்டிற்காக ‘இதுவும் கடந்து போகும்’ என்ற 55 நிமிடங்கள்