நியூடெல்லி:-விமானத்தில் இருப்பது போன்று சொகுசு பஸ்களிலும் கறுப்புப் பெட்டியை பொறுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் வேக கட்டுப்பாட்டு கருவி, சீட் பெல்ட் போன்ற வசதிகளையும் பொறுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
கறுப்புப் பெட்டி பொறுத்தப்படுவதன் மூலம் அதில் பதிவாகும் தகவலைக் கொண்டு டிரைவரின் செயல்பாடு, நாள் ஒன்றிற்கு எத்தனை மணிநேரம் டிரைவர் பணியாற்றுகிறார் போன்ற தகவல்களை பெற முடியும் என கூறப்படுகிறது. இந்த முறைகளை பின்பற்ற அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், பஸ் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி