20 ஓவர் உலகக்கோப்பை தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் கலைநிகழ்ச்சி!…20 ஓவர் உலகக்கோப்பை தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் கலைநிகழ்ச்சி!…
புதுடெல்லி:-20 ஓவர் உலகக்கோப்பை போட்டி வருகிற 16-ம் தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இதன் தொடக்கவிழாவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் புகழ்பெற்ற ராப் பாடகர் ஏகான் கலந்து கொண்டு மாபெரும் இசை நிகழ்ச்சியினை நடத்தவுள்ளனர். இந்நிகழ்ச்சி