செய்திகள்,திரையுலகம் 61வது தேசிய விருது : தனுஷ், விஷால், ஆர்யா படங்கள் இடையே போட்டி!…

61வது தேசிய விருது : தனுஷ், விஷால், ஆர்யா படங்கள் இடையே போட்டி!…

61வது தேசிய விருது : தனுஷ், விஷால், ஆர்யா படங்கள் இடையே போட்டி!… post thumbnail image
சென்னை:-2014 ஆம் வருடம் வழங்க இருக்கும் 61 வது தேசிய விருதுக்காக சில தமிழ்த்திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த படங்களில் ஒன்றுதான் தேசிய விருது பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த வருடன் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த போட்டியில் தனுஷ், விஷால், ஆர்யா, சிவகார்த்திகேயன், சசிகுமார் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் உள்ளனர். தேசிய விருதுக்காக மரியான், எதிர்நீச்சல், மதயானைக்கூட்டம், அன்னக்கொடி, ராஜாராணி, தங்கமீன்கள், பண்ணையாரும் பத்மினியும், கடல், கோலிசோடா போன்ற முக்கிய படங்கள் போட்டியில் உள்ளன.

தேசிய விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்களின் முழுவிபரம்:

ஆதலால் காதல் செய்வீர்
அடித்தளம்
அன்பா அழகா
அங்குசம்
அன்னக்கொடி
சந்திரா
டேவிட்
என்ன சத்தம் இந்த நேரம்
எதிர் நீச்சல்
கோலி சோடா
ஹரிதாஸ்
இனம்
இர்ருக்கு
கடல்
கவிதை
குட்டி புலி
மத யானை கூட்டம்
மரியான்
மூடர் கூடம்
மூன்று பேர் மூன்று காதல்
நெடுஞ்சாலை
ஓநாயும் ஆடுகுட்டியும்
பாண்டிய நாடு
பண்ணையாரும் பத்மினியும்
போங்கடி நீங்களும் உங்க காதலும்
பூர்வரசம் பீபீ
ராஜா ராணி
ராமானுஜம்
ராவண தேசம்
சூது கவ்வும்
தலைமுறைகள்
தங்க மீன்கள்
உயிர் மொழி
வல்லினம்
வெண்ணிலா வீடு
விடியும் முன்
விழா
விழி மூடி யோசித்தால்
யமுனா

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,