Tag: Kadal

மீண்டும் வில்லனாகும் ஆக்சன் கிங்…!மீண்டும் வில்லனாகும் ஆக்சன் கிங்…!

ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த அர்ஜூன் ‘கடல்’ படத்தின் மூலம் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் பிரதிபலித்தார். இந்த படத்தையடுத்து இவருக்கு வில்லன் படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. ஆனால், இவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, இவர் இயக்கி,