Day: March 8, 2014

தேர்தலை கண்டு நடுங்கும் நடிகர்-நடிகைகள்!…தேர்தலை கண்டு நடுங்கும் நடிகர்-நடிகைகள்!…

மும்பை:-தேர்தலுக்கும், சினிமா உலகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாக்காளர்களை கவர்வதற்காக பெரும்பாலான அரசியல் கட்சிகள் சினிமா பிரபலங்களை பயன்படுத்துகின்றன. அரசியல் தலைவர்கள், தங்கள் பிரசார கூட்டங்களில் மக்கள் கூட்டத்தை சேர்ப்பதற்காக பெருந்தொகை கொடுத்து நடிகர்&நடிகைகளை அழைத்து வருகின்றனர்.சில கட்சிகள் நடிகர்-நடிகைகளையே தங்கள்

‘கோச்சடையான்’ படத்தோட நடிப்பை நிறுத்திக்கவா?… ரஜினி கொடுத்த ஷாக்…‘கோச்சடையான்’ படத்தோட நடிப்பை நிறுத்திக்கவா?… ரஜினி கொடுத்த ஷாக்…

சென்னை:-”எல்லோரும் ’16 வயதினிலே’ படத்துல நான் பேசின ‘இது எப்படி இருக்கு..?’ டயலாக், நானா சொந்தமா பேசினதுன்னு நினைச்சுட்டு இருக்காங்க அது தப்பு. உண்மையிலேயே அந்த வசனத்தை எழுதுனது பாக்யராஜ். அதுமட்டுமல்ல… நான் எப்படி பேசணும்னு டயலாக் மாடுலேஷன் சொல்லிக்கொடுத்ததும் பாக்யராஜ்

கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினியின் புது பட அறிவிப்பு!…கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினியின் புது பட அறிவிப்பு!…

சென்னை:-ரஜினியின் கோச்சடையான் படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. அவதார், டின்டின் போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் எடுத்துள்ளனர்.இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தி நடிகர்

புதிய கட்சி தொடங்குகிறார் பவர் ஸ்டார்!…புதிய கட்சி தொடங்குகிறார் பவர் ஸ்டார்!…

ஐதராபாத்:-ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி பதவியை ராஜினாமா செய்தார். அதோடு காங்கிரசில் இருந்தும் விலகினார்.இப்போது அவர் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து உள்ளார். ராஜமுந்திரியில் வருகிற 12–ந்தேதி புதிய கட்சியின்

ஒபாமா மோசமான அதிபர்: இந்தியரின் விமர்சனத்தால் பரபரப்பு!…ஒபாமா மோசமான அதிபர்: இந்தியரின் விமர்சனத்தால் பரபரப்பு!…

வாஷிங்டன்:-அமெரிக்காவிலுள்ள லூசியா மாகாணத்தின் கவர்னராக இருப்பவர் பாபி ஜிண்டால். இவர் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவராவார். தற்போது அமெரிக்க குடியரசு கட்சியில் இருக்கும் இவர் வருகின்ற அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்

பா.ஜ.க. கூட்டணிக்கு 232 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!…கருத்து கணிப்பு முடிவு…பா.ஜ.க. கூட்டணிக்கு 232 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!…கருத்து கணிப்பு முடிவு…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி சமீபத்தில் புதிய கருத்து கணிப்பு நடத்தியது. நாடு முழுவதும் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடம் கிடைக்கும்; தேசிய அளவில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எத்தனை இடம் கிடைக்கும்

ரூ.20 ஆயிரம் கொடுத்தால் கெஜ்ரிவாலுடன் சாப்பிடலாம்!…ரூ.20 ஆயிரம் கொடுத்தால் கெஜ்ரிவாலுடன் சாப்பிடலாம்!…

பெங்களூர்:-கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி பாராளுமன்ற தேர்தலில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். முக்கிய நகரங்களுக்கு கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் செல்வதால்

குளியல் காட்சியில் நெருங்கிய ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயின்!…குளியல் காட்சியில் நெருங்கிய ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயின்!…

சென்னை:-எண்டர்டெயின்மெண்ட் அன்லிமிட்டெட் சார்பில் சஞ்சய் தயாரித்து வரும் படம் ‘தான் மறுமுகம்’. கமல் சுப்பிரமணியம் டைரக்ட் செய்துள்ளார்.படத்தில் வரும் ‘நீயில்லாத…’ என்ற பாடல் காட்சியை அருவியில் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது படத்தின் ஹீரோயின் ஷில்பி ஹீரோவை எட்டி உதைப்பது போல் நடிக்க

‘நாதஸ்வரம்’ மெகாத்தொடர் இயக்குனர் திருமுருகனுக்கு கின்னஸ் சாதனை விருது!…‘நாதஸ்வரம்’ மெகாத்தொடர் இயக்குனர் திருமுருகனுக்கு கின்னஸ் சாதனை விருது!…

சென்னை:-சன் டி.வி.யில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ‘நாதஸ்வரம்’ தொடர் ஒளிபரப்பப்படுகிறது. இந்த தொடரின் ஆயிரமாவது பகுதியையொட்டி, கடந்த 5ம் தேதி ‘நாதஸ்வரம்’ தொடர், காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் இருந்து இடைவேளை இன்றி, தொடர்ச்சியாக

நல்ல கதைகளே என்னிடம் வருவதில்லை என புலம்பும் சூர்யா!…நல்ல கதைகளே என்னிடம் வருவதில்லை என புலம்பும் சூர்யா!…

சென்னை:-சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா எந்த இயக்குநருடன் கைக்கோர்க்கிறார் என்று அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது கௌதம் மேனன் உடன் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி பின் அந்த கதை பிடிக்காமல் போக அதில் இருந்து விலகிக் கொண்டார். இதற்காக