Day: March 6, 2014

கோடையில் வெளிவரும் விஜய்யின் ‘சைவம்’ திரைப்படம்!…கோடையில் வெளிவரும் விஜய்யின் ‘சைவம்’ திரைப்படம்!…

சென்னை:-தலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் ‘சைவம்’.முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தெய்வத்திருமகள் சாராவும் இப்படத்தில் நடித்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் இந்த கோடை காலத்தில்

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்!…அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்!…

அகமதாபாத்:-ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.கட்ச் மாவட்டத்தில் உள்ள கரோலி கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்து நர்மதா கால்வாய் பிரச்சனை தொடர்பாக அவர்களின் கருத்துகளை அறிய ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு சென்றபோது,

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை எளிதில் வென்றது இந்தியா!…ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை எளிதில் வென்றது இந்தியா!…

மிர்பூர்:-ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டம் மிர்பூரில் நடந்தது. இதில், இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் விளையாடின. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், நிதானத்துடன் ஆரம்பித்து தடுமாற்றத்துடன் இன்னிங்சை நிறைவு செய்தது. துவக்க

தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி?….தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி?….

சென்னை:-தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைய இருப்பதாக அரசியல் அரங்கில் நேற்று மாலை திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகள் கிட்டத்தட்ட தங்களது கூட்டணியை இறுதிசெய்து விட்டன. தி.மு.க. தங்களது கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச்சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி,